கோடை

June 11, 2018
கோடை - நவிலன்

ஓடையும் நதியும் ஒளியும்
ஆடையும் புண்ணாய் எரியும்
கோடையும் மழையால் குளிரும்